நடிகர் விஜய் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு!!

496

Vijay

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து சில தமிழ் அமைப்புகள் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டை முற்றுகையிட போவதாக தகவல்கள் பரவின.
இதையடுத்து நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.