பிரபல சிங்கள நடிகை ரேபேகா நிர்மலி காலமானார்!!

358

Act

பிரபல சிங்கள நடிகை ரேபேகா நிர்மலி இன்று (13.08) அதிகாலை காலமானார். வைதஹாமினி என்ற தொலைக் காட்சி தொடர் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். 150க்கும் அதிகமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர் தனது 49வது வயதில் காலமானார்.