நிலவில் நிழலாடிய மனித உருவம் : பரபரப்பை ஏற்படுத்திய காணொளி!!

1060

Moon

நிலவில் மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற காணொளி ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளியை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடமான நாசா வெளியிட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து நாசா உறுதிப்படுத்தவில்லை. மேலும் அந்த உருவம் யார், என்ன என்ற விவரங்களையும் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

இந்நிலையில் நிலவில் தோன்றிய இந்த மனித உருவம் பிரகாசமாக தெரிகிறது என்றும் அதன் நிழலும் தரைப்பரப்பில் தெளிவாக புலப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. தற்போது இந்த காணொளி இணையதளத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.