முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் ஈஸ்வரன் வித்தியாலய அதிபர் கேட்டு கொண்டதற்கு இணங்க அப்பாடசாலையில் பயில்கின்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய 68 மாணவர்களுக்கு 2004ம் ஆண்டு பழைய மாணவர்களால் நடாத்தப்படும் விழுதுகள் அமைபினரால் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இன் நிகழ்வு நேற்று முன்தினம் (11.08) முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் ஈஸ்வரன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.






