Whatsapp இல் அறிமுகமாகும் புதிய அம்சம்!!

773

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.

வாட்ஸ்அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ்அப்பில் வீடியோக்களை நேரடியாக அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றிப் பகிரும் அப்டேட்டை மெட்டா வழங்கியுள்ளது.

மேலும், வாட்ஸ்அப் video callஇல் மேலும் 6 புதிய Effect-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் சேனலில் POLL ஆப்ஷனுக்கும் இனி புகைப்படத்தை பதிவிடும் அப்டேட்டையும் மெட்டா வழங்கியுள்ளது.