
திரைப் பிரபலங்கள் பலர் இரவு நேரங்களில் பார்ட்டி, கிளப் என சென்று வருவது சாதாரண விஷயம். அப்படி சென்று வரும் போது போலிஸாரிடம் மாட்டி பின் அவர்களுக்கே ஆட்டோகிராப் போட்டு கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆவதும் சாதாரணம் தான்.
தற்போது அதேபோல் பார்ட்டி பிரியரான அந்த தீன்ஷா நடிகை சமீபத்தில் சென்னை திருவான்மியூரில் போலிஸார் நடத்திய ரெய்டில் மாட்டியுள்ளார்.ஆனால் அவருடன் காரில் ஆண் நண்பர் ஒருவர் இருந்துள்ளார், அவர் ஒரு பெரும்புள்ளியின் மகன் என்பதால் வழக்கம் போல் சல்யூட் அடித்து அனுப்பிவிட்டார்களாம்.





