இலங்கையில் 10 ரூபா நாணயத் தாள் இனிமேல் அச்சிடப்படமாட்டாது!!

2035

10 Rupees

இலங்கையில் இனிமேல் 10 ரூபா தாள் அச்சிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு இணங்க இந்த தாள் அச்சிடல் நிறுத்தப்படவுள்ளது.

அதற்கு பதிலாக 10 ரூபா நாணயம் அச்சிடப்படவுள்ளது. இந்தநிலையில் 10 ரூபா தாள்களுக்கு பதிலாக மத்திய வங்கி ஏனைய வங்கிகளுக்கு 10 நாணயங்களை விநியோகித்து வருகிறது.