விஜய், அஜித், தனுஷ் அனைவரையும் ஓரங்கட்டிய அஞ்சான் வசூல்!!

648

anjaaan

இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தங்கள் நாயகர்கள் படம் அனைத்தும் திரைக்கு வரவிருக்கிறது. இதில் ரஜினி, அஜித், விஜய், தனுஷ் படங்கள் திரைக்கு வந்த நிலையில் கடந்த வாரம் சூர்யா நடித்த அஞ்சான் வெளிவந்தது.

இப்படம் மிகவும் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால் படத்தின் எதிர்பார்ப்பு காரணமாகவே முதல் 3 நாட்கள் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல் ஆகின.தற்போது இப்படத்தின் வசூல் சென்னையில் மட்டும் ரூ. 2.3 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படம் இது தான். ஆனால் வரும் வாரங்களில் வசூல் நிலைமையை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.