சைக்கிளில் வடமாகாண சபை அமர்விற்கு சென்ற அனந்தி!!

1297

Ananthi

வட மாகாண சபை அமர்வுக்காக அனந்தி சசிதரன் இன்று சைக்கிளில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனந்திக்கான வாகன வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்காத பட்சத்தில் இதனை வெளிக்காட்டவே அனந்தி சைக்கிளில் அமர்வுக்குச் சென்றதாக தெரிய வருகின்றது.

வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.