சந்தானம் என்ற பெயரைக் கேட்டாலே தெறித்து ஓடும் பிரபலங்கள்!!

354

Santhanam

தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக காமெடியன் என்ற சிம்மாசனத்தில் இருந்தவர் சந்தானம். ஆனால் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்ததால் லிங்கா மற்றும் ஒரு சில படத்தை தவிர கையில் ஒரு படமும் இல்லை.

இந்நிலையில் தன் பழைய மார்க்கெட்டை பிடிக்க முன்னணி ஹீரோக்களிடம், சிபாரிசுக்கு போன சந்தானத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல் உனக்கு பதில் எங்களுக்கு வேறு காமெடியன் கிடைத்துவிட்டார், என்று திருப்பி அனுப்புகிறார்களாம்.