ஐரோப்பிய நாடொன்றில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : தவிக்கும் குடும்பத்தினர்!!

752

யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. திடீர் சுகயீனமுற்ற நிலையில் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் 39 என்ற பெண்ணே கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண்ணின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.