வவுனியா ஏ9 வீதி விபத்தில் பெண் உட்பட இருவர் காயம்!!

771

Accident (2)

வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில் நேற்றுமுன்தினம் (25.08) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் காயங்களுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.