மனைவியைப் பிரிந்து வாழ்ந்த தந்தைக்கு நேர்ந்த சோகம் : கதறும் மகள்!!

894

தம்புத்தேகமவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து நேற்று சந்தேகத்திற்கிடமான ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் 49 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் அவரது மனைவியைப் பிரிந்து வசிப்பதாகவும், அவருக்கு 21 வயது மகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.