* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது.
* தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்!
* கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில் மலர்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மலர்.
* நம் உடலின் 10 ஆயிரம் செல்களை ஒரே ஒரு குண்டூசி முனையில் நிரப்பி விடலாம்.
* மூளை அனுப்பும் செய்திகள் நரம்புகள் வழியாகப் பயணிக்கும் வேகம் மணிக்கு 312 கிலோமீட்டர்.
* இந்த நொடியில் உங்கள் வாயில் 10 லட்சத்துக்கும் அதிக பாக்டீரியாக்கள் குடியிருக்கின்றன.
* கரப்பான்பூச்சிகளால் நீருக்கடி யிலும் 15 நிமிடங்கள் தாக்குப் பிடித்து உயிர்வாழ முடியும்.
* 5 ஆயிரம் ஆண்டுகள் வயதான பிரமிடுகள் மட்டுமல்ல அதே வயதான மரமும் பூமியில் உள்ளது.
தொடர்ந்து வரும்..