நம்பினால் நம்புங்கள்!!

950

Nambungal

* ஒட்டகங்களைப் போல ஒட்டகச்சிவிங்கிகளும் சில நாட்களுக்கு நீரில்லாமலே வாழ முடியும். இவற்றின் திசுக்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

* 13 வயதில், நம் கண்கள் வளர்வது நின்று விடுகிறது. ஆனால், மூக்கும் காதுகளும் வளர்ச்சியை நிறுத்துவதில்லை.

* ஆண் குதிரைக்கு 40 நிலையான பற்கள் இருக்கும். பெண் குதிரைக்கு 36லிருந்து 40 வரை.

* உலகிலேயே அதிக முறை பாடப்பட்ட பாடல்: ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’

* நிலக்கடலை அளவை விட அதிக பற்பசை தேவையில்லை, 5 நிமிடங்களுக்கு மேல் பல் துலக்கவும் தேவையில்லை!

* உலக மக்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் தொலைபேசியைப் பயன்படுத்தியதே இல்லை.

* நெதர்லாந்தில் நீர் நிலைக்குக் கீழே சுரங்கக் கீழ்பாலம் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நடைபெறுகிறது.

தொடர்ந்து வரும்..