நம்பினால் நம்புங்கள்!!

833


Nambungal

* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு!* ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன.

* ஓட்டகத்தைக் விட சில எலிகளால் அதிக நாட்கள் நீரின்றி வாழ முடியும்.* ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வெள்ளியே உள்ளது.* ஜப்பானின் ஒசாகாவிலுள்ள ஒரு அலுவலகக் கட்டிடத்தின் நடுவே நெடுஞ்சாலை செல்கிறது!


* பூமியின் ஒட்டுமொத்த மக்கள்தொகை எண்ணிக்கைக்குச் சமமான அளவு பூச்சிகள், பூமியின் ஒருசில இடங்களில் ஒரு சதுர மைல் பரப்புக்கு உள்ளேயே இருக்கின்றன.

* பூமி முழுக்கவும் 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கையை விட, இன்று சீனாவில் வாழ்வோர் அதிகம்.


* மனிதனின் ஆத்மா இதயத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது என்பது பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கை.

தொடர்ந்து வரும்..