நம்பினால் நம்புங்கள்!!

1102

Nambungal

* நீர்யானையின் உதடுகளின் நீளம் ஏறத்தாழ 2 அடி.

* எலிகள் ஓராண்டில் 105 குட்டிகள் வரை இனப் பெருக்கம் செய்யும்.

* காட்டுத்தீ பள்ளமான பகுதிகளை விடவும் விரைவாக மேல்நோக்கிப் பரவும்.

* உடலை குளிர்விப்பதற்காக முன்னங்காலை நக்கும் பழக்கம் கங்காருகளுக்கு உண்டு.

* இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் எரியும் அளவுக்கு சூரியனிடம் சக்தி மிஞ்சியிருக்கிறது

* ஒரு பிரமாண்ட சிப்பியில் 6.4 கிலோ எடையுள்ள முத்து எடுக்கப்பட்டது.

* நெருப்புக்கோழியின் கண்கள் அதன் மூளையை விடப் பெரியது!

* ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் விலங்குகள் விமானத்தில் பறக்கின்றன.

* 7,240 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிந்துள்ள சீனப்பெருஞ்சுவர், கிட்டத்தட்ட ஆபிரிக்கா கண்டம் அளவு நீளமுள்ளது.

தொடர்ந்து வரும்..