இலங்கையின் சிறந்த வீரராக மத்தியூஸ், மக்கள் விரும்பும் வீரராக குமார் சங்ககார தெரிவு!!

489

c

இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் ஆண்டின் சிறந்த வீரராகவும், குமார் சங்ககார மக்கள் விரும்பும் வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் 2014 ஆம் ஆண்டில் சிறந்த வீரர்களுக்கான டயலொக் விருது வழங்கும நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் வழங்கப்பட்ட விருதுகளைப் பெற்றவர்களின் முழுமையான விவரம் வருமாறு..

2014 ஆம் ஆண்டின் சிறந்த வீரர் : அஞ்சலோ மத்தியூஸ்

மக்கள் விரும்பும் வீரர் : குமார் சங்ககார

T20 போட்டி சிறந்த துடுப்பாட்ட வீரர் : குசால் ஜனித் பெரேரா

ஒருநாள் போட்டி – சிறந்த பந்துவீச்சாளர் : லசித் மலிங்க

ஒருநாள் போட்டி விருது சிறந்த துடுப்பாட்ட வீரர் : அஞ்சலோ மத்தியூஸ்

சிறந்த சகலதுறை வீரர் : அஞ்சலோ மத்தியூஸ்

வளர்ந்து வரும் வீரர் : நிரோஷன் டிக்வெல்ல

டெஸ்ட் போட்டி விருது சிறந்த துடுப்பாட்ட வீரர் : குமார் சங்ககார & அஞ்சலோ மத்தியூஸ்

டெஸ்ட் போட்டி சிறந்த பந்துவீச்சாளர் : ரன்கன ஹேரத்

பெண்களுக்கான ஒருநாள் விருது

சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை : சாமரை அத்தப்பத்து

சிறந்த பந்துவீச்சாளர் : சசிகலா சிறிவர்த்தன

சிறந்த சகலதுறை வீரர் : சசிகலா சிறிவர்த்தன

1 2 3 4 5 6 7 89