இன்றுமுதல் உருளைக்கிழங்கு இறக்குமதிக்குத் தடை!!

361

Pototo

உருளைக்கிழங்கு இறக்குமதி இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.