பிரபல நடிகை திவ்யஸ்ரீ விபச்சார வழக்கில் கைது!!

527

Divya Sriஆந்திராவில் விபச்சார வழக்கில் மற்றொரு தெலுங்கு நடிகை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் பிடெக் பாபு என்ற படத்தில் நடித்துள்ள நடிகை திவ்யஸ்ரீ குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் செய்துவருவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்த பொலிசார் விபச்சாரம் நடப்பது உறுதியானதும் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். அங்கு இருந்த நடிகை திவ்யஸ்ரீ மற்றும் தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து என்பவர்களையும் கைது செய்துள்ளனர்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு தான் தேசிய விருது வாங்கிய நடிகை ஸ்வேதா பாசு என்பவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பெண்கள் மறு வாழ்வு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது