வவுனியா மரையடித்தகுளத்தை சேர்ந்த பதுமிகா புஸ்பராசா என்ற 3 வயது சிறுமிக்கு மூளையில் கட்டி ஒன்று இருந்தமையால் 2014.04.07 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நடைபெற்றது.
சத்திர சிகிச்சையின் பின்னர் சிறுமியின் இரண்டு கண்களும் பார்வையற்று போனது. கண்பார்வைக்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு 28 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக சிறுமியின் தந்தையார் புஸ்பராசா அவர்கள் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
மேற்படி சிறுமிக்கு உதவ விரும்புபவர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கிற்கு வைப்புச் செய்யலாம்.
Commercial Bank – 8610068117
தொடர்புகளுக்கு – புஸ்பராசா (தந்தை)
0773286575