
இந்தியாவின் கேரள மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட நபர் ஒருவரின் மரணம் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
பேருந்து ஒன்றில் பெண் ஒருவர், அருகில் இருந்த ஆண், அவரிடம் தவறாக நடந்து கொள்வதாக தெரிவித்து காணொளி ஒன்றினை பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, குறித்த ஆண் தொடர்பில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து குற்றம் சாட்டிய நிலையில் அந்த நபர், தவறான முடிவெடுத்து தன்னுயிரை மாய்த்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இவ்விடயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருவதுடன் காணொளி வெளியிட்ட பெண் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் விடயம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பகிரும் வகையில் வருகின்றத பின்வரும் காணொளி,





