கையடக்கத் தொலைப்பேசிகளை கட்டுப்படுத்தும் நவீன பிரேஸ்லெட்!!

546

Tuch

கிக்ரெட் நிறுவனம் புதிய பிரேஸ்லெட் ஒன்றினை வடிவமைத்துள்ளது.

இச்சாதனமானது ஸ்மார்ட் கையடக்கத் தொலைப்பேசிகளை கட்டுப்படுத்தக்கூடிய வகையிலும், தோலின் மேற்பரப்பில் திரைபோன்று காட்சிகளை தோற்றுவிக்கக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கையின்தோலில் தோன்றும் காட்சித் திரையில் தொடுவதன் மூலம் இச்சாதனத்தை இயக்கக்கூடியதாக காணப்படுகின்றது.