15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த சிறுவனுக்கு விளக்கமறியல்!!

633

Avuse

15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 18 வயது சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பத்தேகம பொரலுகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக குறித்த சிறுவன், சிறுமியை காதல் புரிந்து வந்துள்ளதுடன் வல்லுறவும் செய்துள்ளார். சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த சமயத்தில் பாலியல் வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.