வவுனியாவில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு!!(படங்கள்)

809

இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையினால் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் (12.09) வவுனியா வைரவபுளியங்குள கிராம அபிவிருத்திச்சங்க வளாகத்தில் நடைபெற்றது.

கலை 9 மணிக்கு ஆரம்பமாகி 4 மணி வரை நடைபெற்ற இவ் இரத்த தான நிகழ்வில் இராணுவ வீரர்கள் உட்பட பல குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியமையை காணக் கூடியதாக இருந்தது.

bd1 bd2 bd3 bd5 bd6 bd9 bd10