வவுனியாவில் “போர் ஒப்பந்தங்களிலிருந்து உடனடியாக விலகிடு” என சுவரொட்டிகள்!!

279

அமெரிக்க-இந்திய-ஜப்பானியப் போர் ஒப்பந்தங்களிலிருந்து விலகிடு! என்ற வாசகத்தினை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல பகுதிகளின் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் முன்னிலை சோஷலிஸக் கட்சி என உரிமை கோரப்பட்டுளளது.

வவுனியா நகரசபை வீதி, நூலக வீதி, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி என நகரின் பல வீதிகளின் இச் சுவரொட்டிகளை காணக்கூடியதாகவுள்ளது.