அகில இலங்கை ரீதியில் உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவன்!!

175

2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகின.

அதன்படி, அகில இலங்கை ரீதியில் உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சியை சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இம்மாணவன், இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடத்தொகுதியில் 3A சித்திகளை பெற்றுள்ளார்.

அதேநேரம், அகில இலங்கை ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் முதலாவது புள்ளியை பெற்றுக் கொண்டுள்ளார்.