சின்னத்திரை நடிகை சுபாஷினியின் இறுதி சடங்கு இலங்கையில்!!

115

சென்னையில் விபரீத முடிவால் உயிரிழந்த பிரபல சின்னத்திரை நடிகை சாஷ்வி பாலா எனும் சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்குகள், நாளையதினம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.

நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்குகள், வெலிசரப் பொது மயானத்தில் நடைபெற உள்லதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் ஜா-எல்லாவில் அமைந்துள்ள அவரது குடும்ப இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையில் நடிகை சாஷ்வி பாலா விபரீத முடிவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.