விரைவில் வெளிவரவுள்ள விண்டோஸ் 9 இயங்குதளத்தின் விசேட அம்சங்கள்!!

486

windows9

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான விண்டோஸ் 9 இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு செப்டெம்பர் 30ம் திகதி நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இவ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகம் உட்பட, அவற்றில் காணப்படும் சிறப்பம்சங்கள் என்பவற்றினை உள்ளடக்கிய சில வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் நீக்கப்பட்டிருந்த Start Button உடனான Menu பகுதி இப்புதிய இயங்குதளப் பதிப்பில் மீண்டும் தரப்பட்டுள்ளது.