ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.முன்னணி வெற்றி!!

593

UVA

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 349906 – ஆசனங்கள் -19

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 274773 – ஆசனங்கள் -13

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 36580 – ஆசனங்கள் -02

இவ் வெற்றியின் மூலம் ஆளும் ஐ.ம.சு.முன்னணி ஊவா மாகாணசபையை தன்வசம் மீண்டும் தக்கவைத்துள்ளது.