தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் வடிவமைக்கப்பட்ட iPhone 6!!

328

சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியாகிய iPhone 6 இனை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் தற்போது 24 கரட் தங்கம் மற்றும் பிளாட்டினத்தினால் ஆன புதிய iPhone 6 கைப்பேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றின் விலையானது 2,800 தொடக்கம் 3,050 பவுண்ஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை எந்தவொரு நெட்வேர்க்கிலும் பயன்படுத்தக்கூடியவாறு அன்லொக் செய்யப்பட்ட பதிப்பாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

i1 i2