வவுனியாவில் பலத்த காற்றுடன் கூடிய மழை!!(படங்கள்,வீடியோ)

905

வவுனியாவில் சில பகுதிகளில் இன்று (23.09) மாலை கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் தவித்த மக்கள் சிறிது நேரம் ஆறுதலடைந்தனர்.

வவுனியாவில் கடும் வறட்சி நிலவி வருவதுடன் வெப்பத்தின் தாக்கமும் மிகவும் அதிகமாக இருந்துவரும் இன் நிலையில் இன்று பெய்த மழை வறட்சியை எவ் விதத்திலும் போக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

-கஜேந்திரன்-

1 2 3 4