
இலங்கையின் நிலுவையில் உள்ள கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ. 10313 மில்லியனால் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் (2026) தொடக்கத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாத இறுதி வரையிலான நான்கு மாதங்களில் இந்த தொகை அதிகரித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டின் (2026) தொடக்கத்தில் ரூ. 189706 மில்லியனாக இருந்த நிலுவையின் கடன் பொறுப்பு தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ரூ. 200019 மில்லியனால் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.





