யாழ்தேவி தடம் புரண்டது!!

831

பளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மஹாவ பிரதேசத்தில் தடம் புரண்டுள்ளது. இன்று பிற்பகல் 3.30 அளவில் ரயில் தடம்புரண்டதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் வடக்கு ரயில் பாதையின் ரயில் பயணங்கள் மஹாவ வரை மாத்திரமே இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

R R1