வெங்கட் பிரபுவை காயப்படுத்திய அஜித் ரசிகர்கள்!!

489

Ajith

வெங்கட் பிரபு, அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர். அப்படியிருக்க ஏன் அஜித் ரசிகர்கள் அவரை திட்ட வேண்டும், என்றால் அதற்கு காரணம் நேற்று நடந்த டுவிட்டர் வாக்குவாதம் தான்.

டுவிட்டர் பக்கத்தின் அஞ்சான் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வெங்கட் பிரபு பேசுகையில், ஒரு ரசிகர் தலயை வைத்து படம் எடுத்ததால் தான் உங்களுக்கு மரியாதை என்று கூறியிருந்தார்.

அதற்கு வெங்கட் எனக்கு நீ கொடுத்த மரியாதையே போதும், பிண்ணுற போ என்று டுவிட் செய்தார். மேலும் நீங்கள் செய்வதையெல்லாம் அஜித் பார்த்து கொண்டு தான் இருக்கிறார் என்றும் அதில் குறிப்பிட்டுயிருந்தார்.