வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரால் நேர்மையான அரச சேவைக்கான சத்தியப்பிரமாணம்!!

346

நேர்மையான அரச சேவைக்கான ”நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் எனும் நிகழ்வானது இன்றைய தினம் (27.07.2026) காலை 9 மணியளவில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அலுவலகத்தில் செயலாளர் தெர்ஜனா சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் நேர்மையான அரச சேவைக்கான ”நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாடு தொடர்பான சத்தியப்பிரமாணம் உத்தியோகஸ்தர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ”நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தொடர்பாக செயலாளரால் சிறப்புரை ஆற்றப்பட்டது.