இந்திய நடிகை கஜோலை சந்தித்த ஜனாதிபதியின் பாரியார்!!

632

Kajol

அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரபல இந்திய திரைப்பட நடிகை கஜோலை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது. நிதி சேகரிப்பு நிகழ்ச்சி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியூயோர்க் சென்றுள்ளதுடன் ஷிரந்தி ராஜபக்ஷவும் அவருடன் சென்றுள்ளார்.