தமிழ் மொழி மூலம் தோற்றியவர்களில் சாஹிராக் கல்லூரி மாணவி பாத்திமா சமா முதலிடம்!!

587

sama

2014ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றியவர்களில் மாவனல்லை சாஹிராக் கல்லூரி மாணவி பாத்திமா சமா 197 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இம்மாணவி ஐ. எல். எம். நிஸ்வர் மற்றும் ரஜபு நிஷா ஆகிய தம்பதிகளின் புதல்வியாவர்.

மேலும் இன்று வெளியான முடிவுகளின் படி பாத்திமா சமா, அகில இலங்கை ரீதியில் 3ம் இடத்தை ஜி.ஷானி யசோதரா குணசேகரவுடன் (197) பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.