வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கோலப்போட்டி!!

1199

நவராத்திரியை முன்னிட்டு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கோலப்போட்டி இன்று (28.09) பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் நடைபெற்றது.

பல சிறுவர்கள் இக் கோலப்போட்டியில் கலந்துகொண்டு தமது திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

-கஜேந்திரன்-

1 2 3 4 5 6