UK, கனடா, ஐரோப்பாவிற்கு பார்சல் அனுப்பப்போறீங்களா? : வவுனியாவில் இதோ அதிரடிச் சலுகை விலையில் TEEPARAM!!

36

உலக நாடுகளுக்குப் பொருட்களை அனுப்ப விரும்பும் வவுனியா மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் (UK) நம்பகமான சேவையை வழங்கி வரும் ‘Teeparam International’ நிறுவனம், தனது புதிய கிளையை வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் (திருநெல்வேலி, நெல்லியடி), மட்டக்களப்பு, கொழும்பு (வெள்ளவத்தை) மற்றும் இந்தியாவின் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, தற்போது வவுனியாவிலும் தனது சர்வதேச தரத்திலான சேவையை Teeparam விரிவாக்கியுள்ளது.

விமான நிறுவனங்களுடன் நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் காரணமாக, எந்தவொரு இடைத்தரகர்களும் இன்றி மிகக் குறைந்த கட்டணத்தில் இச்சேவை சாத்தியமாகியுள்ள நிலையில், ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) ரூ.1,850/-, ஜெர்மனிக்கு ரூ.2,325/-, பிரான்ஸிற்கு ரூ.2,410/-, கனடாவிற்கு ரூ.3,110/- என்ற சிறப்புச் சலுகைக் கட்டணங்களில் பார்சல்களை அனுப்ப முடியும்.

பார்சல் பதிவு செய்யும் போதே கட்டணங்கள் முழுமையாகக் கணக்கிடப்படுவதால், பொருட்கள் சேருமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித மறைமுகக் கட்டணங்களும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பார்சல் பதிவில் தொடங்கி, விமானப் போக்குவரத்து, சுங்க அனுமதி மற்றும் இறுதி விநியோகம் வரை அனைத்துச் செயல்களும் பொறுப்பேற்கப்பட்டு, பெறுபவரின் வீட்டு வாசலுக்கே பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கப்படும் முழுமையான Door-to-Door சேவையையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் இந்தியாவில் ஒன்லைனில் கொள்முதல் செய்யும் பொருட்களை Teeparam இன் இந்திய முகவரிக்கு அனுப்பினால், அங்கிருந்து பெறப்பட்டு வவுனியாவில் உள்ள அவர்களின் முகவரிக்கு பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்க்கப்படும் சிறப்பு வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

விமானப் பார்சல் மற்றும் கடல்வழிப் பார்சல் சேவைகளுடன் சேர்த்து பணப்பரிமாற்றம், விமானச் சீட்டு முன்பதிவு, சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் வாகன வசதி ஆகிய சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.

இச்சேவைகளைப் பெற விரும்பும் பொதுமக்கள் 024 2224847 அல்லது 071 2777336 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது www.teeparam.com என்ற இணையதளத்தின் மூலமாகவோ தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்-