சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகையின் மகள்!!

812

Siva

டாணா படத்தை முடித்து விட்டு சிவகார்த்திகேயன் ரஜினிமுருகன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன் ராம் தான் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்காக முதலில் லட்சுமி மேனன் அல்லது தமன்னாவை தான் புக் செய்ய இருந்தனர். கடைசி நேரத்தில் இவர்கள் இருவர் கால்ஷிட்டும் இடிக்க, அந்த வாய்ப்பு மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்துள்ளது.

இவர் நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.