வவுனியாவில் ஸ்ரீ ரெலோ கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் முருகுப்பிள்ளை நிர்மலன் நினைவாக நிமோ கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள்!!

606

ஸ்ரீ ரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் பணிப்பிற்கு அமைவாக ஸ்ரீ ரெலோ கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவிருந்து அகால மரணமடைந்த முருகுப்பிள்ளை நிர்மலன் (செந்தில்) நினைவாக ஸ்ரீ ரெலோ கட்சியினர் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து நடாத்தும் “நிமோ ” கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் நேற்று (04.10.2014) யங்ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில்ஆரம்பமானது.

முதல் போட்டியினை ஆரம்பித்து வைக்கும் முகமாக வருகை தந்த உதயராசா கல்வி அறக்கட்டளையின் பணிப்பாளர் என்.ஜனகன், ஸ்ரீ ரெலோ இளைஞர் அணியின் செயற்பாட்டாளர் கார்த்திக், வவுனியாமாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஸ்கந்தா மற்ரும் பிரமுகர்கள் வீரர்களை வாழ்த்தி போட்டியினை ஆரம்பித்து வைத்தனர்.

 

10
12 13