2014 ஆம் ஆண்டுக்கான, வட மாகாண ஆங்கில தினப் போட்டியின் Senior Dialog Drama வில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.
இரண்டாம் இடத்தை மன்னார் சித்திவிநாயகர் பாடசாலையும் , மூன்றாம் இடத்தை யாழ்ப்பாண கல்லூரியும் பெற்றுக்கொண்டன.
இவர்கள் தேசிய தேசியமட்டப்போட்டியிலும் சாதனை படைக்க வாழ்த்துகிறோம்.







