அஜித் படத்தில் கமல் : கசிந்த உண்மை!!

585

Ajith

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பிஸியாக் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில், விரைவில் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

படத்தில் முக்கியமான சில காட்சிகளின் பின்னணி குரலுக்கு ஒரு கம்பீர குரல் தேவைப்பட்டுள்ளது. அதற்காக கௌதம், கமலை அனுகியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஏற்கனவே கௌதம் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் நடித்ததால், இதற்கு சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.