வவுனியா விபுலானந்த பாடசாலையில் ஆசிரியர் தின விழா!!

617

வவுனியா விபுலானந்த பாடசாலையில் ஆசிரியர் தின விழா சிரேஸ்ட மாணவன் செல்வன் ந.அஜித்குமார் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக மு.ஜெயதரன் மற்றும் கௌரவ விருந்தினராக திரு.தெய்வேந்திரன் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் திரு அ.முரளிதரன் மற்றும் 1800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு நடைபெற்றதுடன் நடனம் , விவாதம் மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன .

-பாஸ்கரன் கதீஷன்-

1 2 3