சன்னி லியோனால் பெரும் சங்கடத்திற்கு ஆளான படக்குழு!!

522

Sunny Leone

இந்திய திரையுலகமே சன்னி லியோனின் ஒரு நாள் கால்ஷிட்டிற்கு காத்திருக்கிறது. அவர் ஒரு பாடலுக்கு தலையை காட்டினாலே படம் சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெலுங்கு பதிப்பான கரன்ட் டீகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், ஒரு பாடலுக்கும் குத்தாட்டம் போட்டுள்ளார். சமீபத்தில் தான் இந்த படம் சென்ஸார் சென்றது.

இப்படத்தில் இடம் பெற்ற சன்னி லியோன் பாடலுக்கு கடும் எதிர்ப்பு வந்துள்ளது. அப்பாடலை தூக்கினால் தான் யு சான்றிதல் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். ஆனால், இப்பாடலுக்காக ஏறக்குறைய 2 கோடி வரை செட் போட்டுள்ளதால், படக்குழு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறதாம்.