நுவரெலியாவி​ல் கடும் குளிர்!!

328

Nu

கடந்த வருடங்களுக்கு பின் நுவரெலியா மாவட்டத்திற்கு இந்த மாதம் கடும் குளிர் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார்.

பகல் வேளையில் வெயிலும் காலையிலும் இரவிலும் கடும் குளிர் இருப்பதாகவும் நுவரெலியாவில் 11 செல்சியஸ், ஹோட்டன் தென்னவில் செல்சியஸ் 8 ஆக குறைந்திருப்பதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார்.