வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இயம சங்காரா உற்சவம் -2014!!

793

sivan

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று 14.11.2014 வெள்ளிகிழமை இயம சங்கார உற்சவம் இடம்பெற உள்ளது

பழுத்தமனத்து மார்கண்டேயனுக்காக எருதேறும் சிவபெருமான் எருமைகடாவுடையானை அதாவது இயமனை அடக்கியாளும் அற்புதமான நிகழ்வு இன்று மாலை இடம்பெறும்.

மேற்படி உற்சவத்தில் பக்த அடியார்கள் கலந்து எம்பெருமான் சிவபெருமானின் திருவருளை பெற்று கொள்ளுமாறு வேண்டிகொள்ளபடுகின்றனர்.

-கஜேந்திரன்-