வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற உணவு மோசடிக்கு நீதியான விசாரணை வேண்டும் : பழைய மாணவர் சங்கம் கோரிக்கை!!
658
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றதாக கூறப்படும் உணவு மோசடிக்கு நீதியான விசாரணை நடாத்தப்படவேண்டும் என பழைய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பழைய மாணவர் சங்கம் விடுத்த ஊடக அறிக்கை வருமாறு..