ரஜினி, கமலுடன் நடித்த நடிகை எய்ட்ஸ் நோயால் மரணம்!!

1058

act

கதாநாயகி என்றாலே தமிழ் சினிமாவின் கவர்ச்சிக்கு மட்டும் தான் பல வருடங்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு நடிகை ஃபீல்ட் அவுட் ஆனால், அவரை கண்டு கொள்ள கூட யாரும் இல்லை.

அப்படி தான் இந்த கொடுமை நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் ‘டிக்..டிக்..டிக்’, ‘ராகவேந்திரா’, ‘கல்யாண அகதிகள்’, ‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூணுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நிஷாவி.

இவரின் சொந்த ஊர் நாகூர்.இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து நாகூரில் 2007ம் ஆண்டு அனாதையாக மரணம் அடைந்தார். ஆனால், இவரின் உறவினர்கள் எல்லோரும் நல்ல வசதியுடன் இருந்தும் அவரை பார்க்க யாரும் வரவில்லை.இது நடந்து பல வருடங்கள் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இதுபற்றிய செய்தி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.